மாட்டு மூத்திரத்தால் புற்று நோய் போனது என சாத்வி பிரக்யா சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் தெரிவித்துள்ளார்.
மாட்டு மூத்திரத்தால் புற்று நோய் போனது என சாத்வி பிரக்யா சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடித்ததில் பெருமை அளிக்கிறது என சர்ச்சை பேச்சை கிளப்பிய மத்தியப்பிரதேச பா.ஜ.க நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.